Saturday, 12 December 2009

இஸ்ரேல் யெஹுதியும் சஊதி யெஹுதியும் சமமானவர்கள்!

இஸ்ரேல் பாணியில் யெமன் நாட்டு மக்களைக் கொன்று குவிக்கும் சஊதி அரேபியா!
கஃபாவின் காவலன் ...? காட்டுமிராண்டித்தனம் ...?
ஊடகங்கள் மெளனம்...?

கடந்த வருடம் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் போது...

இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாத இந்த யெஹுதி அரேபியா இன்று தனது சண்டித்தனத்தை யெமன் நாட்டு சிவிலியன்களுக்குக் காட்டியிருக்கிறது..!



































Thursday, 29 October 2009

Murderer Bush Dancing with Jahil Saudis (sons of Abu Jahl)

Murderer Bush Dancing with Jahil Saudis (sons of Abu Jahl)

குப்ரின் காவலன் ஒபாமாவுக்கு கஃபாவின் காவலன் அப்துல்லாஹ் பரிசு !

ஈராக்கில், பலஸ்தீன் காஸாவில், ஆப்கானில் லட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த அமெரிக்காவிற்கு அப்துல்லாஹ் பரிசு வழங்குகிறான்.



Sunday, 3 May 2009

அரபிகளைப் பார்க்க...சிரிப்பு வருது சிரிப்பு வருது !

போதையில் மிதக்கும் காபாவின் காவலன்!

புஷ் ...! எனக்கு போதை மட்டும் தந்து போதாது என்னைக் காத்துக்கொள்ள பாதையும் காட்ட வேண்டும்! நான் உன்னையே நேசிக்கிறேன் உன்னிடமே உதவியும் தேடுகின்றேன் !

ஆதிக்க வெறியர்களும் அதன் ஆப்த நண்பர்களும்!

அல்குரானை ஓதத் தெரியாமல் திணறும் அப்துல்லாஹ்

Related Posts Plugin for WordPress, Blogger...